யாழ் நகரில் எரிக்கப்பட்ட கடைகள் : பின்னணியில் புலம்பெயர்ந்த பெண்

CID - Sri Lanka Police Jaffna Sri Lanka Belgium
By Sathangani Jan 20, 2024 08:34 AM GMT
Report

யாழ். நகர்ப்பகுதியிலுள்ள பிரபல்யமான ஆடை விற்பனை நிலையங்கள், கார், மற்றும் வீடுகளை எரித்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பதில் பொறுப்பதிகாரி உப காவல்துறை பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினர் நேற்று (19) இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

அண்மையில் யாழ் நகரில் இரண்டு கடைகள் கடைகள் எரிக்கப்பட்டதனால் 2 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் இதன்போது எரிந்தழிந்தன. மேலும் கார் ஒன்றும் எரிக்கப்பட்டதுடன் மோட்டார்சைக்கிள் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

அதிபர் தேர்தல் களத்திலிருந்து விலகுகிறார் தம்மிக்க பெரேரா..!

அதிபர் தேர்தல் களத்திலிருந்து விலகுகிறார் தம்மிக்க பெரேரா..!


மூன்று பேர் கைது 

இவை தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் முறையிடப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவந்த காவல்துறையினர் மூன்று பிரதான சந்தேகநபர்களைக் கைதுசெய்தனர்.

யாழ் நகரில் எரிக்கப்பட்ட கடைகள் : பின்னணியில் புலம்பெயர்ந்த பெண் | Shops Burnt In Jaffna 12 Lakh Rs Deal In The Bg

இதேவேளை குறித்த சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு வாள் என்பன மீட்கப்பட்டன.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேகநபர் ஒருவரின் பெல்ஜியம் வாழ் பெரியம்மாவின் நட்பு வட்டாரத்திலிருந்து விடுக்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே இந்த விஷமச் செயலில் அவர்கள் ஈடுபட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திமுக எம் எல் ஏ குடும்பத்தின் அராஜகம்:வீட்டுப் பணிப்பெண் மீது கொடூர தாக்குதல்

திமுக எம் எல் ஏ குடும்பத்தின் அராஜகம்:வீட்டுப் பணிப்பெண் மீது கொடூர தாக்குதல்


ஒப்பந்த அடிப்படையில் பணம் 

இந்நிலையில் கடைகளை எரிப்பதற்காக 12லட்சம் ரூபா பணமும், வாகனங்களை எரிப்பதற்காக 7 லட்சம் ரூபா பணமும் பெல்ஜியத்தில் இருக்கும் நபரிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுவதற்கு வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

யாழ் நகரில் எரிக்கப்பட்ட கடைகள் : பின்னணியில் புலம்பெயர்ந்த பெண் | Shops Burnt In Jaffna 12 Lakh Rs Deal In The Bg

முதற்கட்டமாக ஒன்றரை லட்சம் ரூபா பணமும் அவர்களுடைய வங்கிக் கணக்குக்குச் செலுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து குற்றச்செயல்களின் சூத்திரதாரியான பெல்ஜியம் வாழ் நபரை சர்வதேச காவல்துறையினரின் (Interpol) உதவியுடன் கைதுசெய்ய காவல்துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்ட பேரழிவு : மதிப்பீட்டை உடன் ஆரம்பிக்க உத்தரவு

இலங்கையில் ஏற்பட்ட பேரழிவு : மதிப்பீட்டை உடன் ஆரம்பிக்க உத்தரவு



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025