நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாடுக்கு இதுவா காரணம்...

Sri Lankan Peoples Economy of Sri Lanka Rice
By Raghav Nov 07, 2024 03:40 AM GMT
Report

பியர் உற்பத்திக்காக அதிகளவு அரிசி வழங்கப்படுவதால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கு நேரடிப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பியர் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பச்சை அரிசி, நாட்டரிசி பெறப்பட்டதன் பின்னர் உற்பத்தி செய்யப்படுவதாக சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யூ.கே சேமசிங்க (U.K. Semasinghe) சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த சேமசிங்க, பியர் தயாரிக்க பச்சை அரிசி தேவை. ஆனால் பியர் தயாரிக்க தேவையான பச்சை அரிசி நாட்டரிசியில் இருந்தே பெறப்படுகிறது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

நாட்டரிசி உற்பத்தி

எனவே, பியர் உற்பத்திக்கு அதிக சதவீதத்தை ஒதுக்கும் போது நாட்டரிசி உற்பத்திக்கு தேவையான நெல் பற்றாக்குறை உள்ளது என தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாடுக்கு இதுவா காரணம்... | Shortage Of Rice In The Market

இதேவேளை, அரிசி விலையை கட்டுப்படுத்த அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பில் மனுதாக்கல் : பிரதிவாதியாக பெயரிடப்பட்ட ரணில்

இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பில் மனுதாக்கல் : பிரதிவாதியாக பெயரிடப்பட்ட ரணில்

சந்தையில் அரிசியின் விலை

தற்போது வரை கட்டுப்பாட்டு விலையில் அரிசி கிடைக்கவில்லை என விற்பனை நிலைய உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாடுக்கு இதுவா காரணம்... | Shortage Of Rice In The Market

கடந்த சில வாரங்களாக இலங்கை சந்தையில் அரிசியின் விலை அதிகரித்து அரிசி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமையை கருத்திற்கொண்ட ஜனாதிபதி, பாரிய அரிசி வர்த்தகர்களை அழைத்து கலந்துரையாடிய நிலையில், சில்லறை சந்தையில் நிலவும் அரிசியின் கட்டுப்பாட்டு விலையை தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய கனமழை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இடியுடன் கூடிய கனமழை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மூவர் நீதிபதி இளஞ்செழியனால் விடுவிப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மூவர் நீதிபதி இளஞ்செழியனால் விடுவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025