மரணப் பொறியை தோற்கடிப்போம் : யாழ்ப்பாணத்தில் கையெழுத்து போராட்டம்
Jaffna
Ranil Wickremesinghe
Narendra Modi
SL Protest
By Vanan
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் கையெழுத்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இன்றைய தினம்(19) காலை 10 மணியளவில் மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
தொனிப்பொருள்
"ஐ.எம்.எப். மரணப் பொறியை தோற்கடிப்போம்" "ரணில் - மோடி திருட்டு ஒப்பந்தம் வேண்டாம்" எனும் தொனிப்பொருளில் குறித்த போராட்டம் மேற்கொள்ளப்படடது.


ஜே.விபியால் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்படப்போகும் இறுதி பேரழிவு 14 மணி நேரம் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்