தை திருநாளை முன்னிட்டு தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுள்ள சிலம்பம் மற்றும் பீச் கபடி

Thai Pongal Tamils Trincomalee Senthil Thondaman Jallikattu
By Shadhu Shanker Jan 07, 2024 09:04 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

திருகோணமலையில் கடற்கரையில் ஆண்,பெண் இருபாலரும் பங்கேற்ற சிலம்பம் இடம்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டைமானின் ஏற்பாட்டின் பொங்கல் விழா நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

பல்வேறுப்பட்ட நிகழ்வுகள் இடம்பெற்றுவரும் நிலையில்,நேற்று திருகோணமலையில் கடற்கரையில் ஆண்,பெண் இருபாலரும் பங்கேற்ற சிலம்பம் இடம்பெற்றுள்ளது.

தமிழர் பகுதியில் நடந்த மாபெரும் பாரம்பரிய படகோட்டப் போட்டி

தமிழர் பகுதியில் நடந்த மாபெரும் பாரம்பரிய படகோட்டப் போட்டி

சிலம்பம் மற்றும் பீச் கபடி

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் பங்கேற்றத்துடன், பல்வேறுப்பட்ட முக்கியஸ்தர்களும் கலந்துக்கொண்டனர்.

தை திருநாளை முன்னிட்டு தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுள்ள சிலம்பம் மற்றும் பீச் கபடி | Silmbam Competition In Trincomalee Senthil Thondam

சிலம்பம் மற்றும் பீச் கபடி தொடர்ச்சியாக நேற்று (06) ஆரம்பமாகிய நிலையில் இன்றும் இடம்பெற்று வருகிறது. அதற்கான இறுதிப்போட்டியானது நாளை 8ஆம் திகதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவேளை நேற்றைய தினம் திருகோணமலையில் ஜல்லிக்கட்டு மற்றும் படகுப்போட்டிகளும் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் தாயகத்தில் முதல்முறையாக நடைபெறும் ஜல்லிக்கட்டு! தமிழக வீரர்களும் பங்கேற்பு(படங்கள்)

தமிழர் தாயகத்தில் முதல்முறையாக நடைபெறும் ஜல்லிக்கட்டு! தமிழக வீரர்களும் பங்கேற்பு(படங்கள்)

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026