கடனை அடைக்க எளிய பரிகாரம் : பலிக்கவில்லையா..! காரணம் இது தான்
Astrology
Hinduism
Money
By Vanan
பலருக்கும் கடன் பிரச்சினை என்பது பெரிய பிரச்சினையாக இருந்து கொண்டே இருக்கும்.
கடனை அடைப்பதற்காக எவ்வளவு முயற்சி எடுத்தாலும் எதுவும் பலன் அழிக்கவில்லை. கடனை எப்படியாவது அடைக்க வேண்டும் என முயற்சித்து பணத்தை சேர்த்து வைத்தால் அதற்கு வேறு ஏதாவது செலவு வந்த விடுகிறது.
இதனால் கடன் இருந்து கொண்டே இருக்கிறது என புலம்புபவர்களை தான் அதிகமாக பார்க்க முடியும்.
கடன் பிரச்சினை என்பது தற்போது மிகவும் சர்வ சாதாரணமாகி விட்டது.
கடன் வாங்குவது தவறு என்றாலும் சூழ்நிலை காரணமாக கடன் வாங்கி விட்டு, பிறகு அதை திருப்பி அடைக்க முடியாமல், எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என புலம்புகிறவர்கள் தான் அதிகம்.
கடன் சீக்கிரம் அடைபடுவதற்கு உழைப்பு, முயற்சியுடன் சில எளிய பரிகாரங்களை பின்பற்றினாலே போதும் என்கிறார் ஜோதிடர் ALP சம்பத் சுப்ரமணி,
இரண்டு ராசியினரை தேடிவரும் அதிர்ஷ்ட யோகம்! உங்களுக்கு என்ன நடக்கப்போகிறது தெரியுமா..! இன்றைய ராசி பலன்கள்
மரண அறிவித்தல்