தென்னிந்திய திரைப்படத்தில் கில்மிஷாவிற்கு கிடைத்த வாய்ப்பு!(காணொளி)
Jaffna
Sri Lankan Peoples
Hollywood Movies
By pavan
தென்னிந்திய திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக இந்தியாவின் சரிகமப நிகழ்ச்சியில் வெற்றிவாகை சூடிய ஈழத்து குயில் கில்மிஷா தெரிவித்தார்.
இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பிய நிலையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனக்கு ஆதரவளித்த நாட்டு மக்களுக்கும், தென்னிந்திய மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக சுட்டிக்காட்டினார்.
ரணில் விக்ரமசிங்க வாழ்த்து
யாழ். மக்களின் வரவேற்பானது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும், ரணில் விக்ரமசிங்க தனக்கு வாழ்த்து தெரிவித்தமை குறித்து பெருமை அடைவதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு தனக்கு தென்னிந்திய திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்ததாகவும் சந்தோஷ் நாராயணனின் இசைநிகழ்ச்சியில் கலந்து கொள்வற்கான அழைப்பு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்