நாடக மற்றும் திரைப்பட நடிகர் ரஹல் புலத்சிங்கல காலமானார்
Actors
Sri Lankan Actor
Death
By Sindu
இலங்கை தொலைக்காட்சி நாடக மற்றும் திரைப்படத் துறையின் புகழ்பெற்ற நடிகரான ரஹல் புலத்சிங்கல காலமானார்.
உயிரிழக்கும் போது அவருக்கு 73 வயது.
ரஹல் புலத்சிங்கல தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி