யாழில் சிங்கள மயமாகும் அதிகார சபை! இரகசியமாகச் சென்றது கடிதம்
Jaffna
SriLanka
Sinhala
Palm Development Board
By Chanakyan
பனை அபிவிருத்தி சபையில் இது வரையில் பெரும்பான்மையாக தமிழர்களே பணிபுரிந்துள்ளனர். இந்நிலையில் தற்போது சிங்களவர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் வர்த்தமானிக்கு அறிவுறுத்தலுக்கு முரணாக தலைமை அலுவலகம் யாழிலிருந்து கொழும்புக்கு இரகசியமாக காய்நகர்த்தலை முன்னெடுப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச்செய்தி,