குரோதி சித்திரை புத்தாண்டு! வாழ்த்து தெரிவித்துள்ள சர்வதேச தலைவர்கள்

Joe Biden Narendra Modi United States of America Justin Trudeau Canada
By Eunice Ruth Apr 14, 2024 02:03 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in உலகம்
Report

குரோதி சித்திரை வருடப் பிறப்பை முன்னிட்டு இலங்கையின் பல பகுதிகளிலும் சமய வழிபாடுகளும் கொண்டாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சர்வதேச நாடுகளின் தலைவர்கள், இலங்கையர்கள் உள்ளிட்ட உலக வாழ் தமிழ் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.  

அமெரிக்கா அதிபரின் வாழ்த்து 

இலங்கையில் இன்று சித்திரை புத்தாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், உலகின் பல்வேறு பாகங்களிலும் கொண்டாடப்பட்டு வரும் பண்டிகைகளுக்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

குரோதி சித்திரை புத்தாண்டு! வாழ்த்து தெரிவித்துள்ள சர்வதேச தலைவர்கள் | Sinhala Tamil New Year Wishes Canada Britain Usa

பரிதாப நிலையில் ராஜபக்சக்கள்! ரணில் பக்கம் தாவும் 12 முக்கியஸ்தர்கள்

பரிதாப நிலையில் ராஜபக்சக்கள்! ரணில் பக்கம் தாவும் 12 முக்கியஸ்தர்கள்

இதன்படி, இன்றைய நாள் உலகில் கொண்டாடப்படும் வைசாகி, நவராத்திரி, சோங்க்ரான் மற்றும் தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் அவர் வாழ்த்துதல்களை தெரிவித்துள்ளார்.

கனடா பிரதமரின் வாழ்த்து 

அத்துடன், கனடா உள்ளிட்ட உலக வாழ் தமிழ் மக்களுக்கு அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

குரோதி சித்திரை புத்தாண்டு! வாழ்த்து தெரிவித்துள்ள சர்வதேச தலைவர்கள் | Sinhala Tamil New Year Wishes Canada Britain Usa

இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் அமெரிக்கா ஆதரவு கொடுக்காது! பைடன் பகிரங்கம்

இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் அமெரிக்கா ஆதரவு கொடுக்காது! பைடன் பகிரங்கம்

கனடா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் இன்று புத்தாண்டை வரவேற்க ஒன்றுபட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலத்தில் இடம்பெற்றவற்றுக்கு நன்றியுடன் இருப்பதற்கும் எதிர்காலத்தை நோக்கி புதிய எதிர்ப்பார்ப்பு மற்றும் உற்சாகத்துடன் பயணிப்பதற்கும் புத்தாண்டு வழிவகுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பண்டிகைக் காலத்தில் தொடர்ச்சியான சுகாதார சேவை: வெளியான அறிவிப்பு

பண்டிகைக் காலத்தில் தொடர்ச்சியான சுகாதார சேவை: வெளியான அறிவிப்பு


இந்த சந்தர்ப்பத்தில், கனடாவில் உள்ள தமிழ் சமூகத்தினரின் பங்களிப்பை நினைவுகூருவதாகவும் சிறந்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நாட்டை கட்டியெழுப்புவதற்கான கனடாவின் உறுதிப்பாட்டை புதுப்பிப்பதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமரின் வாழ்த்து

இதேவேளை, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அமைதி, ஆரோக்கியம் மற்றும் செழிப்புடன், மகிழ்ச்சி, வெற்றி மற்றும் நிறைவை இந்த புது வருடம் கொண்டு வரட்டும் என அவர் வாழ்த்தியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025