தமிழ் மக்களை சிதைப்பதற்காக சிங்களப் பேரினவாதம் பல வழிகளைக் கையாள்கின்றது : சிறிநேசன் ஆதங்கம்

Sri Lankan Tamils Sri Lanka
By Sathangani Feb 26, 2024 10:27 AM GMT
Report

ஒற்றுமையாக இருக்கின்ற தமிழ் மக்களைப் பிரிப்பதற்காக சிங்களப் பேரினவாதம் பல வழிகளைக் கையாள்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த காலங்களில் வரவு செலவுத்திட்டத்தில் தங்களுக்குச் சார்பாக வாக்களிக்க வைப்பதற்காக தமிழ் மக்கள் பணயம் வைக்கப்பட்டனர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

சாவகச்சேரியில் நேற்று (25)  நடைபெற்ற “தடைகளை வெல்லும் தமிழ்த் தேசியம்“ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்

யாழ்-கொக்குவில் அகதிமுகாம் மீதான படுகொலைத் தாக்குதல்

யாழ்-கொக்குவில் அகதிமுகாம் மீதான படுகொலைத் தாக்குதல்


வரவு செலவுத் திட்டத்தில் 

“ஒற்றுமைப்பட்டு நிற்கின்ற தமிழ் மக்களை அவர்களை பிரிப்பதற்காக அவர்களின் ஒற்றுமையைச் சிதைப்பதற்காக சிங்களப் பேரினவாதம் ஐந்து “ப” க்களை பயன்படுத்துகின்றது.

தமிழ் மக்களை சிதைப்பதற்காக சிங்களப் பேரினவாதம் பல வழிகளைக் கையாள்கின்றது : சிறிநேசன் ஆதங்கம் | Sinhalese Uses Many Methods To Distort The Tamils

அவை பணம் கொடுத்தல், பதவி கொடுத்தல், பயமுறுத்தல், பணயம் வைத்தல், படுகொலை செய்தல் என்பவையாகும்.

கடந்த காலங்களில் வரவு செலவுத்திட்டத்தில் தங்களுக்குச் சார்பாக வாக்களிக்க வைப்பதற்காக பணயம் வைக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு.

2000 ரூபாவிற்கு விற்பனையாகும் இலங்கையின் இளநீர்

2000 ரூபாவிற்கு விற்பனையாகும் இலங்கையின் இளநீர்


தமிழ்த் தேசியத்தின் வழி

எமது அரசியல் சக்திகள் காலத்துக்குக் காலம் தமிழ்த் தேசியப் பாதையில் நின்று தடம் மாறுகின்ற போது அல்லது தங்களை அறியாமல் தடம் புரளுகின்ற போது சிறுவர்கள் தவறு விடும்போது அவர்களுக்கு சரி, பிழைகளை எடுத்துச் சொல்லி வழிப்படுத்துவது போல். எமக்கு ஒரு மூதவை அவசியம்.

தமிழ் மக்களை சிதைப்பதற்காக சிங்களப் பேரினவாதம் பல வழிகளைக் கையாள்கின்றது : சிறிநேசன் ஆதங்கம் | Sinhalese Uses Many Methods To Distort The Tamils 

அந்த மூதவையில் சுயநலமற்ற புத்திஜீவிகள், ஆன்மீகத் தலைவர்கள் போன்றோர் காணப்பட வேண்டும். அவர்கள் தமிழ்த் தேசியத்தின் வழி நின்று தவறுகின்ற அரசியல் சக்திகளை வழிநடத்துபவர்களாக இருக்கவேண்டும்.“ என தெரிவித்தார்.

அதிவேக நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்து

அதிவேக நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்து



 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019