எரிபொருள் விலை சடுதியாக அதிகரிப்பு! புதிய விபரம் இணைப்பு

Fuel Price In Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Vanan Oct 01, 2023 06:27 PM GMT
Report

சிபெட்கோ

சிபெட்கோ எரிபொருள் நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.

அந்த வகையில் பெட்ரோல் 92 ஒக்டேன் லீட்டருக்கு ரூ.4 ஆல் அதிகரித்து ரூ.365 ஆகவும், ஒக்டேன் 95 பெட்ரோல் ரூ.3 ஆல் அதிகரித்து ரூ.420 ஆகவும், ஒட்டோ டீசல் ரூ.10 ஆல் அதிகரித்து ரூ.351 ஆகவும், சூப்பர் டீசல் ரூ.62 ஆல் அதிகரித்து ரூ.421 ஆகவும் உள்ளது.

அத்தோடு மண்ணெண்ணெய் விலை 11 ரூபாவினால் அதிகரித்து 242 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை சடுதியாக அதிகரிப்பு! புதிய விபரம் இணைப்பு | Sinopec Fuel Prices Increased

தமிழ் தேசத்திலே புதைக்கப்படும் தமிழர்கள்! உலக நாடுகளிடம் அவசர கோரிக்கை

தமிழ் தேசத்திலே புதைக்கப்படும் தமிழர்கள்! உலக நாடுகளிடம் அவசர கோரிக்கை

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

இதேவேளை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.

அதன்படி பெட்ரோல் 92 லீற்றருக்கு 4 ரூபாவால் அதிகரிப்பு - புதிய விலை ரூ.365 

பெட்ரோல் 95 ஒக்டேன் 3 ரூபாவால் அதிகரிப்பு - புதிய விலை ரூ.420

ஓட்டோ டீசல் 10 ரூபாவால் அதிகரிப்பு - புதிய விலை ரூ.351

சுப்பர் டீசல் 62 ரூபாவால் அதிகரிப்பு - புதிய விலை ரூ.421

மண்ணெண்ணெய் 11 ரூபாவால் அதிகரிப்பு - புதிய விலை ரூபா . 242 

பெளத்தம் சிங்களவர்களுக்கு சொந்தமானதல்ல: அதை தமிழர்களே வளர்த்து எடுத்தார்கள் என்கிறார் பியனந்த தேரர்!

பெளத்தம் சிங்களவர்களுக்கு சொந்தமானதல்ல: அதை தமிழர்களே வளர்த்து எடுத்தார்கள் என்கிறார் பியனந்த தேரர்!


சினோபெக்

எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ள சினோபெக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இந்த விலை திருத்தம் இன்று(1) முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சினோபெக் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்வின் நிலைப்பாட்டிலிருந்து விலகிய ரணில்: தேர்தலில் தமிழர் ஒருவரை களமிறக்க திட்டம்!

தீர்வின் நிலைப்பாட்டிலிருந்து விலகிய ரணில்: தேர்தலில் தமிழர் ஒருவரை களமிறக்க திட்டம்!

இதற்கமைய, ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 420 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை சடுதியாக அதிகரிப்பு! புதிய விபரம் இணைப்பு | Sinopec Fuel Prices Increased

அத்துடன், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒட்டோ டீசல் இன்று முதல் 348 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 61 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 417 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

தமிழ்நாடு என்பதை மாற்றி கருணாநிதி வீடு என வையுங்கள் - திமுகவை விளாசும் சீமான்

தமிழ்நாடு என்பதை மாற்றி கருணாநிதி வீடு என வையுங்கள் - திமுகவை விளாசும் சீமான்

எனினும், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024