எரிபொருளின் விலை திருத்தம் செய்த மற்றுமொரு நிறுவனம்

Fuel Price In Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Thulsi Feb 01, 2025 08:16 AM GMT
Report

2025 ஜனவரி 31 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சினோபெக் சுப்பர் டீசலின் சில்லறை விலையை திருத்தியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாதாந்த எரிபொருள் திருத்தத்திற்கு அமைய, பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்த எரிபொருள் விலைகளுக்கு ஏற்ப சினோபெக் (Sinopec) எரிபொருள் விலையும் திருத்தப்பட்டுள்ளன.

அதன்படி, இன்று (31) நள்ளிரவு முதல் சினோபெக் நிறுவனம் விற்பனை செய்யும் சுப்பர் டீசலின் விலையை 18 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்

பெட்ரொலியக் கூட்டுத்தாபனம்

அதன்படி, 313 ரூபாயாக இருந்த சுப்பர் டீசலின் விலையை 331 ரூபாயாக உயர்த்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.

எரிபொருளின் விலை திருத்தம் செய்த மற்றுமொரு நிறுவனம் | Sinopec Reduced Fuel Prices From Yesterday

இதேவேளை. நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லங்கா சூப்பர் டீசலின் சில்லறை விலையை திருத்தியமைக்க பெட்ரொலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில், லங்கா சூப்பர் டீசலின் விலையை 18 ரூபாவால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, அதன் புதிய விலை 331 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், மற்றைய எரிபொருள்களின் விலைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை என பெட்ரொலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

யாழ். மாவட்டத்தில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம் - ஜனாதிபதியின் அறிவிப்பு

யாழ். மாவட்டத்தில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம் - ஜனாதிபதியின் அறிவிப்பு

தனியார் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்

தனியார் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026