உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: நட்டஈடு தொடர்பில் கால அவகாசம் கேட்ட மைத்திரி

Maithripala Sirisena Sri Lanka Easter Attack Sri Lanka
By Aadhithya Jul 15, 2024 07:51 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு (Easter Attack) தாக்குதல் தொடர்பில் வழங்கப்படவிருந்த நட்டஈட்டில் எஞ்சிய தொகையை செலுத்த கால அவகாசம் வழங்குமாறு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) கோரியுள்ளார்.

இது தொடர்பில் தனது சட்டத்தரணிகள் ஊடாக இன்று (15) உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழுவினரால் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குத் தொடர்பாக, உயர் நீதிமன்றம் கடந்த வருடம் ஜனவரி மாதம் தீர்ப்பை அறிவித்திருந்தது.  

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள இறுதி அறிவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள இறுதி அறிவிப்பு!

முன்னாள் அதிபர்

குறித்த தீர்ப்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு 100 மில்லியன் ரூபாவினை நட்ட ஈடாகச் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: நட்டஈடு தொடர்பில் கால அவகாசம் கேட்ட மைத்திரி | Sirisena Seeks Extension For Easter Comp Payment

அந்தவகையில், தாம் செலுத்த வேண்டிய நட்டஈட்டில் 58 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாக தெரிவித்த முன்னாள் அதிபர்  எஞ்சிய தொகையைச் செலுத்துவதற்கு மேலும் ஆறு வருட கால அவகாசம் வழங்குமாறு  நீதிமன்றில் கோரியுள்ளார்.

ரணிலுக்கு மொட்டு விதித்துள்ள இறுதி காலக்கெடு

ரணிலுக்கு மொட்டு விதித்துள்ள இறுதி காலக்கெடு

மொட்டுவின் அதிபர் வேட்பாளர் தம்மிக்க...பிரதமர் நாமல் : வெளியான தகவல்

மொட்டுவின் அதிபர் வேட்பாளர் தம்மிக்க...பிரதமர் நாமல் : வெளியான தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026