சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
Jaffna
M. K. Shivajilingam
Sri Lanka visa
By Raghav
தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் (M.K.Shivajilingam) அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் நேற்று (22.02.2025) யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும், எம்.கே.சிவாஜிலிங்கம் கடந்த டிசம்பர் மாதம் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரிவில் சிகிச்சை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

12ம் ஆண்டு நினைவஞ்சலி