விரைவில் எம்.கே சிவாஜிலிங்கத்திற்கு கிடைக்கவுள்ள பதவி

Jaffna Gajendrakumar Ponnambalam M. K. Shivajilingam Sri Lanka Politician
By Thulsi Sep 29, 2025 01:49 AM GMT
Report

வெகு விரைவில் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் (M. K. Shivajilingam) பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்த் தேசிய பேரவையின் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் அப்புலிங்கம் உதயசூரியன் தானாக முன்வந்து பதவி விலகல் செய்துள்ளார்.

இதனூடாக மூத்த அரசியல் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம்  உறுப்பினராக சபைக்குள் செல்வதற்கான வாய்ப்பினை வழங்கியுள்ளார்.

அதிர்ச்சியில் தமிழகம் - விஜய் பிரச்சார கூட்டத்தில் பலர் பலி: மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு

அதிர்ச்சியில் தமிழகம் - விஜய் பிரச்சார கூட்டத்தில் பலர் பலி: மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு

சமகால அரசியல் 

அவரது தன்னலமற்ற முன்மாதிரியான செயற்பாட்டிற்கு தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

விரைவில் எம்.கே சிவாஜிலிங்கத்திற்கு கிடைக்கவுள்ள பதவி | Sivajilingam Will Sworn As Member Of Urban Council

சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடல் நேற்று 28-09-2025 வல்வெட்டித்துறையில் சிவாஜிலிங்கம் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

அங்கு உரையாற்றும் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உதயசூரியனுக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

முடக்கப்படவுள்ள மன்னார் மாவட்டம்! அணிதிரளுமாறு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

முடக்கப்படவுள்ள மன்னார் மாவட்டம்! அணிதிரளுமாறு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

யாழ். அரியாலை பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்

யாழ். அரியாலை பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Kempen, Germany

22 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
மரண அறிவித்தல்

சுருவில், London, United Kingdom

26 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
22ம் ஆண்டு நினைவஞ்சலி

கும்புறுபிட்டி, உவர்மலை

29 Sep, 2003
மரண அறிவித்தல்

கொக்குவில், பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Scarborough, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Siegen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், பிரித்தானியா, United Kingdom

27 Sep, 2010
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025