ஐக்கிய மக்கள் சக்தியில் உள்கட்சி மோதல் : சஜித்தின் தலைமைப்பதவிக்கும் ஆபத்து...!

SJB Sajith Premadasa
By Jaso Jan 04, 2025 07:37 PM GMT
Report

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியில் (sjb) ஏற்பட்டுள்ள உள் நெருக்கடி காரணமாக, அதன் முக்கிய தலைவர்கள் பலரை மாற்றும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் மற்றும் தலைவர் பதவிக்கு புதியவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த விவகாரம் குறித்து அக்கட்சியில் உள்ள சிரேஷ்ட உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.

புறக்கணிக்கப்பட்ட இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

குறிப்பாக சமீபகாலமாக, கட்சியின் தலைவர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் (Imtiaz Faqir Makar) புறக்கணிக்கப்பட்டு, தேசியப்பட்டியலுக்கு இளையவர் ஒருவர் நியமிக்கப்பட்டதையடுத்து நெருக்கடி மேலும் மோசமடைந்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியில் உள்கட்சி மோதல் : சஜித்தின் தலைமைப்பதவிக்கும் ஆபத்து...! | Sjb In Turmoil Secretary Chairman Posts Danger

நான்கு தேர்தல்களிலும் படுதோல்வி

கட்சியின் உள்விவகாரங்களை நிர்வகிக்கும் மூன்றாவது சக்திக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியில் உள்கட்சி மோதல் : சஜித்தின் தலைமைப்பதவிக்கும் ஆபத்து...! | Sjb In Turmoil Secretary Chairman Posts Danger

கட்சி ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் எதிர்கொண்ட 4 பிரதான தேர்தல்களிலும் படுதோல்வியடைந்துள்ளமை எம்.பி.க்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.  

வெளிநாடுகளில் பதுங்கி வாழும் குற்றவாளிகளுக்கு பேரிடி : அநுர ஆட்சியில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

வெளிநாடுகளில் பதுங்கி வாழும் குற்றவாளிகளுக்கு பேரிடி : அநுர ஆட்சியில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

சுற்றுலா பயணிகளை ஏமாற்றும் கும்பல் : உடன் விசாரணைக்கு உத்தரவு

சுற்றுலா பயணிகளை ஏமாற்றும் கும்பல் : உடன் விசாரணைக்கு உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023