சஜித் களமிறக்கிய வேட்பாளர் - சூடு பிடிக்கவுள்ள நாடாளுமன்றம் (படம்)
Parliament of Sri Lanka
SJB
Sajith Premadasa
By Jaso
நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரை களமிறக்கியுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
"பெண்கள் மற்றும் சிறுவர்கள் உரிமைகளுக்கான வலுவான ஆர்வலர் ரோகினி கவிரத்ன பிரதி சபாநாயகர் பதவிக்கு நாங்கள் பரிந்துரைக்கின்றோம்." என எதிர்க்கட்சித் தலைவர் ட்வீட் செய்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷவை முன்னிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றம் எதிர்வரும் 17ஆம் திகதி பிரதி சபாநாயகரை தெரிவு செய்யும்
பிரதி சபாநாயகர் தேர்வுக்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான முன்னணி செயற்பாட்டாளரான திருமதி ரோஹினி கவிரத்னவின் பெயர் எமது கட்சியால் முன்மொழியப்படும்.
— Sajith Premadasa (@sajithpremadasa) May 14, 2022
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 11 மணி நேரம் முன்
பாரிய இனச்சிக்கல்களுக்கு வழிகோலிய தனிச்சிங்களச் சட்டம்….
3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்