வங்குரோத்தான நாட்டை மீட்டெடுக்க தரவு சார்ந்த அணுகுமுறை அவசியம் - சஜித் பிரேமதாச

Parliament of Sri Lanka Sajith Premadasa Sri Lanka Economic Crisis Samagi Jana Balawegaya
By Mohankumar Jun 08, 2023 09:42 AM GMT
Report

1993 ஆம் ஆண்டு அன்றைய ரணசிங்க பிரேமதாச அரசாங்கத்தினால் 43 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு இலவச மதிய உணவும் சீருடைகளும் வழங்கப்பட்டன என்பதனை அன்றைய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ ஆவணங்கள் உறுதிப்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அதற்கான ஆவணங்களை முன்வைத்து சஜித் பிரேமதாச இன்று (8) நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தினார்.

ஆவணங்கள் 

வங்குரோத்தான நாட்டை மீட்டெடுக்க தரவு சார்ந்த அணுகுமுறை அவசியம் - சஜித் பிரேமதாச | Sjb Sajith Parliament Speech

தேசிய திட்டமிடல் திணைக்களம், கொள்கைகள் திட்டமிடல் மற்றும் அமுலாக்க அமைச்சு 1992-1996 காலகட்டம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை, 1994 மத்திய வங்கி அறிக்கை, அப்போது சுகாதார அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் ரிச்சர்ட் பத்திரனவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அளித்த பதிலிலும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தரவு சார்ந்த அணுகுமுறை

வங்குரோத்தான நாட்டை மீட்டெடுக்க தரவு சார்ந்த அணுகுமுறை அவசியம் - சஜித் பிரேமதாச | Sjb Sajith Parliament Speech

நாடாளுமன்ற நூலகத்திலோ அல்லது அமைச்சுகளிலோ இவ்வாறான பழைய தரவுகள் எதுவும் இல்லை எனவும், வங்குரோத்தான நாட்டை மீட்டெடுக்க வேண்டுமானால் இவ்வாறான தரவு சார்ந்த அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சுதந்திரத்திற்குப் பிறகு இந்நாட்டில் முன்னெடுக்கப்பட்ட நலன்புரி மற்றும் பிற நடவடிக்கைகள் தொடர்பான தரவுகளைப் பாதுகாப்பது மிகவும் இன்றியமையாத விடயம் எனவும் அவர் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024