கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கைல்லா பிரேரணையில் கையெழுத்திட்டது எதிரணி

SJB Keheliya Rambukwella Sajith Premadasa
By Vanan Jul 20, 2023 08:25 AM GMT
Report

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கைல்லா பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தி இன்று கையெழுத்திட்டுள்ளது.

இந்த நிகழ்வு இன்று முற்பகல் 9.30 மணிக்கு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.

வைத்தியாசாலைகளில் மரணங்கள்

கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கைல்லா பிரேரணையில் கையெழுத்திட்டது எதிரணி | Sjb Signing No Confidence Motion Health Minister

சுகாதாரத்துறையில் தரமற்ற மருந்துகள் பயன்படுத்தப்பட்டமையால் அண்மை நாட்களில் வைத்தியாசாலைகளில் சில மரணங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று நாடாளுமன்றில் உத்தியோகப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், குறித்த பிரேரணையில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியினர் கைச்சாத்திட்டுள்ளதுடன் மக்கள் வாக்குகளால் தெரிவான ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கையெழுத்திட வேண்டுமென கட்சித் தலைவர் கோரியுள்ளார்.

இதேவேளை, எதிர்கட்சியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதன் போது பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025