கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு : தொடரும் விசாரணை
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Raghav
மதுகம காவல்துறை பிரிவில் தேயிலைத் தோட்டத்தில் உள்ள கால்வாயிலிருந்து, ஒரு எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டதாக மதுகம காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
குறித்த மனித எலும்புக்கூடு நேற்றைய தினம் (04.07.2025) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த எலும்புக்கூடு சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்த ஒருவரின் எலும்புக்கூடாக இருக்கலாமெனவும் இந்த எலும்புக்கூடு ஆணா அல்லது பெண்ணா என்பது இன்னும் தெரியவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
