இலங்கை ஆளுமைகளை கௌரவிக்கும் சிறந்த ஊடகவியலாளர் விருது!

Sri Lanka Journalists In Sri Lanka
By Harrish Oct 20, 2024 06:28 AM GMT
Report

இலங்கை ஆளுமைகளை கௌரவிக்கும் ஸ்கை தமிழ் விருது - 2024 நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு, ஸ்கை தமிழ் மற்றும் துணிந்தெழு பிரதம நிறைவேற்று பணிப்பாளர் ஜெ.எம். பாசித் தலைமையில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று(19.10.2024) மாலை நடைபெற்றுள்ளது.

கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஊடகவியலாளர் விருது

இதன்போது, ஊடகத்துறைக்கு சுமார் 15 வருடங்களாக ஊடகத்துறையில் களமாடி வரும், துணிச்சல் மிக்க இரண்டு ஊடகவியலாளர்கள் கௌரவம் பெற்றுள்ளனர்.

அந்த வகையில், சிறந்த பிராந்திய நிருபராக நூருல் ஹுதா உமரும், புலனாய்வு அறிக்கையிடலுக்காக செய்தியாளர் பாறூக் ஷிஹானும் விருது பெற்றுள்ளனர்.

இலங்கை ஆளுமைகளை கௌரவிக்கும் சிறந்த ஊடகவியலாளர் விருது! | Sky Tamil Awards 2024

கடந்த வருடம் கட்டாரில் நடைபெற்ற இந்த விழா இரண்டாவது தடவையாக இலங்கையில் இந்த முறை நடைபெற்றுள்ளது.

அத்துடன், இந்த விருது வழங்கல் விழாவில் பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகள் கௌரவிக்கப்பட்டள்ளனர்.

இலங்கை ஆளுமைகளை கௌரவிக்கும் சிறந்த ஊடகவியலாளர் விருது! | Sky Tamil Awards 2024

மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி - நேரில் பார்வையிடும் அரசியல்வாதிகள்

மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி - நேரில் பார்வையிடும் அரசியல்வாதிகள்

2024 - நாடாளுமன்றத் தேர்தல்: இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கைமாறும் வேட்பாளர்களின் சொத்து அறிக்கைகள்

2024 - நாடாளுமன்றத் தேர்தல்: இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கைமாறும் வேட்பாளர்களின் சொத்து அறிக்கைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, திருவையாறு

10 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026