தங்கம் கடத்த முயற்சித்த இலங்கை விமானப்படை புலனாய்வு அதிகாரி கைது

Bandaranaike International Airport Gold Sri Lanka Customs Indian Air Force
By Sathangani Sep 19, 2025 10:34 AM GMT
Report

இலங்கை விமானப்படை புலனாய்வு (Sri Lanka Airforce) அதிகாரி தங்கம் கடத்த முயற்சித்த வேளை இலங்கை சுங்கத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நேற்று (18) விமானப்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் தங்கக் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் இலங்கை விமானப்படையில் 17 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் 37 வயதானவர் என தெரியவந்துள்ளது.

யாழ். காங்கேசன் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய முடியாது: அமைச்சர் திட்டவட்டம்

யாழ். காங்கேசன் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய முடியாது: அமைச்சர் திட்டவட்டம்

40 தங்க பிஸ்கட்டுகள்

குறித்த சந்கே நபர் பணியாளர் நுழைவாயில் வழியாக வருகை முனையத்திலிருந்து வெளியேற முயன்றபோது, ​​சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

தங்கம் கடத்த முயற்சித்த இலங்கை விமானப்படை புலனாய்வு அதிகாரி கைது | Sl Air Force Intelligence Officer Try Smuggle Gold

பின்னர் உடல் ஸ்கானர் மூலம் அவரை பரிசோதித்தபோது, ​​அவரது இடுப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 24 கரட் தூய்மையான 40 தங்க பிஸ்கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்தநிலையில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான குறித்த தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேவேளை சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் சிறீதரன் எம்.பிக்கு கோபத்தில் பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க

யாழில் சிறீதரன் எம்.பிக்கு கோபத்தில் பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க

இடிந்து விழுந்த மந்திரிமனை : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

இடிந்து விழுந்த மந்திரிமனை : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024