நவகமுவ பௌத்த பிக்கு வைரல் காணொளி - இராஜாங்க அமைச்சர் கண்டனம்
Arvind Swamy
Sri Lanka Politician
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lankan political crisis
By Beulah
“பிக்கு ஒருவரின் பிரச்சினை என்பது தனியானது பெண்களை காணொளி எடுக்கவோ அல்லது அவர்களை தாக்குவதற்கான உரிமையோ யாருக்கும் இல்லை”
இவ்வாறு, பெண் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
நவகமுவ பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவருடன் தவறான உறவில் ஈடுபட்டு தாக்குதலுக்குள்ளான இரு பெண்கள் சார்ந்து எடுக்கப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்நிலையில், ஊடக சந்திப்பொன்றின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தனியாக கையாளப்பட வேண்டியது

இதுகுறித்து மேலும் அவர், பிக்குவின் ஒழுக்கம் சார் பிரச்சினை என்பது தனியாக கையாளப்பட வேண்டிய ஒன்றாகும்.
அதற்காக, அப்பெண்களின் ஆடைகளை களைந்து காணொளி பதிவு செய்வதற்கான உரிமை யாருக்கும் கிடையாது என கண்டனம் தெரிவித்துள்ளார்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி