இலங்கையின் முன்னேற்றத்திற்கு டிஜிட்டல் தொழிநுட்பத்தை பயன்படுத்த வேண்டும் - அதிபர் ரணில் விக்ரமசிங்க
Ranil Wickremesinghe
Sri Lanka
By Beulah
இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச டிஜிட்டல் வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் டிஜிட்டல் வர்த்தகத்தில் இலங்கையை முன்னணியில் கொண்டு செல்ல முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சவால்கள்

அத்துடன், கடந்த காலங்களில் இலங்கை எதிர்கொண்ட சவால்கள் இலங்கையர்கள் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 8 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி