சிறு மற்றும் நடுத்தர கைத்தொழிற்றுறையை மேம்படுத்த உற்பத்தி செலவுகளை குறைக்க வேண்டும் : விஜித ஹேரத்

Vijitha Herath Economy of Sri Lanka
By Beulah Dec 01, 2023 04:00 PM GMT
Report

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நாட்டின் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழிற்றுறை பாதிக்கப்பட்டுள்ளதால் வெளிநாட்டு கையிறுப்பு வரையறுக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(01) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக, உணவு பாதுகாப்பு அமைச்சுகளுக்கான செலவீனத் தலைப்புகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் உரையாற்றுகையில்,

ஐக்கிய நாடுகளின் 28வது காலநிலை மாற்ற மாநாடு: பங்கேற்றுள்ள முக்கிய நாடுகளின் பிரதிநிதிகள்

ஐக்கிய நாடுகளின் 28வது காலநிலை மாற்ற மாநாடு: பங்கேற்றுள்ள முக்கிய நாடுகளின் பிரதிநிதிகள்

உற்பத்தி செலவு

மின்கட்டண அதிகரிப்பு, புதிய வரிக் கொள்கை ஆகிய காரணிகளினால் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையினர் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சிறு மற்றும் நடுத்தர கைத்தொழிற்றுறையை மேம்படுத்த உற்பத்தி செலவுகளை குறைக்க வேண்டும் : விஜித ஹேரத் | Sl Industrial Sector Cannot Be Developed

இந்நிலைமையை மாற்றியமைக்காமல் கைத்தொழில் துறையை மேம்படுத்துவதாக குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது. இந்த தொழிற்றுறையை மேம்படுத்த வேண்டுமாயின் உற்பத்தி செலவுகளை குறைக்க வேண்டும்.

மாணிக்கக்கல் அகழ்வு

மாணிக்கக்கல் அகழ்வுக்கு முறையான திட்டங்களை வகுத்தால் பெருமளவிலான அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ளலாம். சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இரத்தினக்கல் மதிப்பீடு ஆய்வுகூடம் ஒன்று இல்லாமல் இருப்பது அரச நிர்வாகத்தின் பலவீனத்தை எடுத்துக்காட்டுகிறது.

சிறு மற்றும் நடுத்தர கைத்தொழிற்றுறையை மேம்படுத்த உற்பத்தி செலவுகளை குறைக்க வேண்டும் : விஜித ஹேரத் | Sl Industrial Sector Cannot Be Developed

பாரிய தடைகளுக்கு மத்தியில் விற்பனை செய்யப்படும் இரத்தினக்கற்கள் ஊடாக முழுமையான வருமானம் அரசுக்கு கிடைப்பதில்லை.

தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் தொழிற்றுறையை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படுமாறு அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தினோம்.

ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

மடகஸ்கருக்கான தூதரக சேவையை விரிவுப்படுத்துமாறு ஆரம்ப காலத்தில் இருந்து வலியுறுத்துகிறோம்.

இரத்தினபுரி, பெல்மடுல்ல ஆகிய பகுதிகளில் இரத்தினக்கல் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ள வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ச அனுமதி வழங்கினார். மக்களின் எதிர்ப்பால் அந்த முயற்சி தோற்கடிக்கப்பட்டது.

தற்போது மீண்டும் அந்த திட்டத்துக்கு அனுமதி வழங்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இரத்தினக்கல் அகழ்வாராய்ச்சிக்கு அனுமதி வழங்கினால் தேசிய தொழிற்றுறையினர் பாதிக்கப்படுவார்கள்.

ஆகவே இரத்தினக்கக்கல் அகழ்வு தொடர்பான கொள்கை நடைமுறைக்கு சாத்தியமான வகையில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய அரசியல் கூட்டணி : தேர்தலை முன்னிட்டு நகர்வு!

இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய அரசியல் கூட்டணி : தேர்தலை முன்னிட்டு நகர்வு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்     


ReeCha
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023