உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் முன்னாள் பிரதமர் மகிந்த தெரிவித்த விடயம்!
Mahinda Rajapaksa
Government Of Sri Lanka
Sri Lankan political crisis
Local government Election
Sri Lankan local elections 2023
By Pakirathan
இவ்வருடம் டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக தேர்தல் நடைபெறும் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் நாரஹேன்பிட்டி அபயாராமவில், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மகிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார்.
நாட்டில் எந்த வகையான தேர்தல் நடைபெற்றாலும் அதனை சந்திப்பதற்கு தமது அணியினர் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்…
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி