அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிற்கு அறுவை சிகிச்சை!
Nalin Fernando
By pavan
அறுவை சிகிச்சை
சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவசர சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி