காலி மாவட்டத்தை தன்வசப்படுத்திய அநுர தரப்பு: வெளியானது இறுதி முடிவு

Election Commission of Sri Lanka Galle Parliament of Sri Lanka Sri lanka election 2024 General Election 2024
By Dilakshan Nov 14, 2024 10:09 PM GMT
Report

விருப்பு வாக்கு முடிவுகள்

தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட நளின் ஹேவகே அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட கயந்த கருணாதிலக்க 36,093 விருப்பு வாக்குகளைப் பெற்றதுடன், சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட சானக சம்பத் 8,447 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி (NPP) - 7 ஆசனங்கள்

நலின் ஹேவகே - 274,707 ரத்ன கமகே - 113,719

நயனதாரா பிரேமதிலக - 82,058

நிஷாந்த சமரவீர - 76,677

திலங்க ருக்மல் - 74,143

நிஷாந்த பெரேரா - 71,549

ரி.கே. ஜெயசுந்தர - 58,761

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1 ஆசனம்

கயந்த கருணாதிலக்க - 36,093

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 1 ஆசனம்

சானக சம்பத் - 8,447

காலி மாவட்டத்திற்கான மொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 406,428 வாக்குகளைப் பெற்று மொத்தம் 7 ஆசனங்களை வெற்றி கொண்டுள்ளது.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 93,486 வாக்குகளை காலி மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன், 1 ஆசனத்தினை பெற்றுள்ளனர்.

இதேவேளை, சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 31,201 வாக்குகளை காலி மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன் 1 ஆசனத்தினை பெற்றுள்ளனர்.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி கட்சி 30,453 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் எவ்வித ஆசனங்களையும் வெற்றிகொள்ளவில்லை.

2020 தேர்தல் முடிவுகள்

இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது காலி மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.

இதன்படி, சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி 430,334 வாக்குளையும் 7 ஆசனங்களையும் காலி மாவட்டத்தில் வெற்றிகொண்டது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் காலி மாவட்டத்தில் 115,456 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 2 ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி கட்சியினர் காலி மாவட்டத்தில் 29,963 வாக்குகளைப் பெற்றுக்கொண்டதுடன், ஆசனங்கள் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி, காலி மாவட்டத்தில் 18,968 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை.

காலி மாவட்டம் - கரந்தெனிய தேர்தல் தொகுதி

காலி மாவட்டத்தின் கரந்தெனிய தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 35,787 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 6,649 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 2,258 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,125 வாக்குகளைப் பெற்றுள்ளது.

காலி மாவட்டம் - ஹினிதும

காலி மாவட்டத்தின் ஹினிதும தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 40170  வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 15498  வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 3320 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3044  வாக்குகளைப் பெற்றுள்ளது.

காலி மாவட்டம் - எல்பிட்டிய

காலி மாவட்டத்தின் எல்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 39475 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 9326  வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2249  வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 3163 வாக்குகளைப் பெற்றுள்ளது.

காலி மாவட்டம் - பத்தேகம

காலி மாவட்டத்தின் பத்தேகம தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 41294 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 12413 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3967 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 3558 வாக்குகளைப் பெற்றுள்ளது.

காலி மாவட்டம் - ரத்கம

காலி மாவட்டத்தின் ரத்கம தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 33,113 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 7,083 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 3,408 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,751 வாக்குகளைப் பெற்றுள்ளது.

காலி மாவட்டம் - அபராதுவ 

காலி மாவட்டத்தின் அபராதுவ தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 38,080 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 7,964 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 3,217 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,116 வாக்குகளைப் பெற்றுள்ளது.

காலி மாவட்டம் - அம்பலாங்கொடை

காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 36,196  வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 7,536 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,047 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 30,75 வாக்குகளைப் பெற்றுள்ளது.

காலி மாவட்டத்தை தன்வசப்படுத்திய அநுர தரப்பு: வெளியானது இறுதி முடிவு | Sl Parliamentary Election Live Result Galle

காலி மாவட்டம் - அக்மீமன

காலி மாவட்டத்தின் அக்மீமன தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 48629 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 8496 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 5008 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 4153 வாக்குகளைப் பெற்றுள்ளது

காலி மாவட்டத்தை தன்வசப்படுத்திய அநுர தரப்பு: வெளியானது இறுதி முடிவு | Sl Parliamentary Election Live Result Galle

காலி மாவட்டம் - பலபிட்டிய

காலி மாவட்டத்தின் பலபிட்டிய தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 2,1681 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 5,588 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1,471 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,318 வாக்குகளைப் பெற்றுள்ளது.

காலி மாவட்டத்தை தன்வசப்படுத்திய அநுர தரப்பு: வெளியானது இறுதி முடிவு | Sl Parliamentary Election Live Result Galle

காலி - காலி தேர்தல் தொகுதி

காலி மாவட்டத்தின் காலி தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 39,707 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 9,410 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3,741 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,885 வாக்குகளைப் பெற்றுள்ளது.

காலி மாவட்டத்தை தன்வசப்படுத்திய அநுர தரப்பு: வெளியானது இறுதி முடிவு | Sl Parliamentary Election Live Result Galle

களுத்துறையிலும் வெற்றி தடம் பதித்த அநுர : வெளியான இறுதி முடிவு

களுத்துறையிலும் வெற்றி தடம் பதித்த அநுர : வெளியான இறுதி முடிவு


காலி மாவட்ட தபால் மூல வாக்கு முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் காலி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 32,296 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 3,523 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1,964 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,846 வாக்குகளைப் பெற்றுள்ளது.

காலி மாவட்டத்தை தன்வசப்படுத்திய அநுர தரப்பு: வெளியானது இறுதி முடிவு | Sl Parliamentary Election Live Result Galle

ஆர்ப்பாட்டமின்றி வாக்களித்த அநுர : மக்களிடம் விடுத்த கோரிக்கை

ஆர்ப்பாட்டமின்றி வாக்களித்த அநுர : மக்களிடம் விடுத்த கோரிக்கை

நாடாளுமன்ற தேர்தல்: மாவட்ட ரீதியில் பதிவான மொத்த வாக்கு வீதம்

நாடாளுமன்ற தேர்தல்: மாவட்ட ரீதியில் பதிவான மொத்த வாக்கு வீதம்

முதலாவது தேர்தல் முடிவுகள் எப்போது வெளியாகும்: வெளியானது அறிவிப்பு

முதலாவது தேர்தல் முடிவுகள் எப்போது வெளியாகும்: வெளியானது அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024