யாழ் மாவட்டத்தைக் கைப்பற்றிய அநுரவின் திசைகாட்டி : விருப்பு வாக்கில் சிறீதரன் முன்னிலை

Election Commission of Sri Lanka Jaffna Parliament of Sri Lanka Sri lanka election 2024 General Election 2024
By Dilakshan Nov 15, 2024 07:20 AM GMT
Report

யாழ் மாவட்ட விருப்பு வாக்கு முடிவுகள்

யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சிவஞானம் சிறீதரன் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். 

அத்துடன் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட மூன்று பேரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஒருவரும், சுயேட்சைக் குழு 17 இல் போட்டியிட்ட ஒருவரும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி

 சிவஞானம் சிறீதரன் - 32,833

தேசிய மக்கள் சக்தி

கே.இளங்குமாரன் - 32,102

எஸ். ஸ்ரீ. பவானந்தராஜா - 20,430

ஜே.ரஜீவன் - 17,579

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - 15,135

சுயேட்சைக் குழு 17 

இராமநாதன் அர்ச்சுனா - 20,487

இறுதி முடிவுகள் 

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி (NPP) 80,830 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 3 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 63,327 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) 27,983 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுள்ளது.

சுயேட்சைக் குழு 17 இன் கீழ் போட்டியிட்ட தரப்பினர் 27,855 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுள்ளனர்.

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (DTNA) 22,513 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2020  நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்

இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது யாழ்ப்பாண மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை இலங்கைத் தமிழரசுக் கட்சி பெற்றுக் கொண்டது.

இதன்படி, இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) 112,967 வாக்குளையும் 03 ஆசனங்களையும் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெற்றிகொண்டது.

யாழ் மாவட்டத்தைக் கைப்பற்றிய அநுரவின் திசைகாட்டி : விருப்பு வாக்கில் சிறீதரன் முன்னிலை | Sl Parliamentary Election Live Results Jaffna

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் (AITC) 55,303 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 1 ஆசனத்தை யாழ்ப்பாண மாவட்டத்தில் வெற்றி கொண்டனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் (SLFP) யாழ்ப்பாண மாவட்டத்தில் 49,373 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுக்கொண்டனர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் யாழ்ப்பாண மாவட்டத்தில் 45,797 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுக்கொண்டனர். 

கோப்பாய் தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ். மாவட்டத்தின் கோப்பாய் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியினர் 9,570 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியினர் (ITAK) 4,047 வாக்குகளை பெற்றுள்ளனர்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி (DTNA) 3,025 வாக்குகளை பெற்றுள்ளனர்.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (ACTC) 2,679 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

யாழ் மாவட்டத்தைக் கைப்பற்றிய அநுரவின் திசைகாட்டி : விருப்பு வாக்கில் சிறீதரன் முன்னிலை | Sl Parliamentary Election Live Results Jaffna

உடுப்பிட்டி தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ். மாவட்டத்தின் உடுப்பிட்டி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

சுயேட்சைக் குழு 17இன் கீழ் போட்டியிட்ட தரப்பினர் 5,978 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியினர் 4,006 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியினர் (ITAK) 2,994 வாக்குகளை பெற்றுள்ளனர்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி (DTNA) 2,627 வாக்குகளை பெற்றுள்ளனர்.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (ACTC) 2,423 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

காங்கேசன்துறை தேர்தல்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ். மாவட்டத்தின் காங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியினர்  7,566 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியினர் (ITAK) 3,036 வாக்குகளை பெற்றுள்ளனர்.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (ACTC) 2,111 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் (EPDP) 1,4720 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

சாவகச்சேரி தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ். மாவட்டத்தின் சாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, சுயேட்சைக் குழு 17இன் கீழ் போட்டியிட்ட தரப்பினர் 5,978 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 4,901 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியினர் 4,600 வாக்குகளை பெற்றுள்ளனர்.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 2,086 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

ஜனநாயக தேசிய கூட்டமைப்பு கட்சியினர் 1,567 வாக்குகளைப் பெற்றுள்ளனர். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் 1,300 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

பருத்தித்துறை

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ். மாவட்டத்தின் பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 4,467 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியினர் 4,022 வாக்குகளை பெற்றுள்ளனர்.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 1,980 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

சுயேட்சைக் குழு 17இன் கீழ் போட்டியிட்ட தரப்பினர் 1,572 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் 1,345 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

கிளிநொச்சி தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ்.மாவட்டத்தின் கிளிநொச்சி தேர்தல் தொகுதியின் வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 23,293 வாக்குகளைப் பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 8,717 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 8,554 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சுயேட்சைக் குழு 17இன் கீழ் போட்டியிட்ட தரப்பு 2098 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிர் 1497 வாக்குகளை பெற்றுள்ளது.

2024 sri lankan parliamentary election jaffna

மானிப்பாய் தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ்.மாவட்டத்தின் மானிப்பாய் தேர்தல் தொகுதியின் வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 10,059 வாக்குகளைப் பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 4,386 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி (DTNA) 3,443 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP) 3,296 வாக்குகளைப் பெற்றுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) 2,751 வாக்குகளைப் பெற்றுள்ளது.

2024 sri lankan parliamentary election jaffna

ஊர்காவற்துறை தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ்.மாவட்டத்தின் ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியின் வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP) 3,296 வாக்குகளைப் பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 2,626 வாக்குகளைப் பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 2,116 வாக்குகளைப் பெற்றுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) 1,000 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி (DTNA) 624 வாக்குகளைப் பெற்றுள்ளது.

யாழ் மாவட்டத்தைக் கைப்பற்றிய அநுரவின் திசைகாட்டி : விருப்பு வாக்கில் சிறீதரன் முன்னிலை | Sl Parliamentary Election Live Results Jaffna

நல்லூர் தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ்.மாவட்டத்தின்  நல்லூர் தேர்தல் தொகுதியின் வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 8831 வாக்குகளைப் பெற்றுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணி 3527 வாக்குகளைப் பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 3228 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சுயேட்சைக் குழு 17 இல் களமிறங்கியவர்கள் 2279   வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) 2396 வாக்குகளைப் பெற்றுள்ளது.

யாழ்.தபால் மூல வாக்கு முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ்.மாவட்டத்தின் தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 5681 வாக்குகளைப் பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 4808 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சுயேட்சைக் குழு 17 இல் களமிறங்கியவர்கள் 3548  வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) 2623 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 1885 (EPDP) வாக்குகளைப் பெற்றுள்ளது.

யாழ்.மாவட்டம் - யாழ்ப்பாண தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ்.மாவட்டத்தின் யாழ்ப்பாண தேர்தல் தொகுதியின் வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 9,066 வாக்குகளைப் பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 2,582 வாக்குகளைப் பெற்றுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) 1,612 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 1,361 (EPDP) வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி (DTNA) 1,124 வாக்குகளைப் பெற்றுள்ளது.

யாழ் மாவட்டத்தைக் கைப்பற்றிய அநுரவின் திசைகாட்டி : விருப்பு வாக்கில் சிறீதரன் முன்னிலை | Sl Parliamentary Election Live Results Jaffna

ஆர்ப்பாட்டமின்றி வாக்களித்த அநுர : மக்களிடம் விடுத்த கோரிக்கை

ஆர்ப்பாட்டமின்றி வாக்களித்த அநுர : மக்களிடம் விடுத்த கோரிக்கை

நாடாளுமன்ற தேர்தல்: மாவட்ட ரீதியில் பதிவான மொத்த வாக்கு வீதம்

நாடாளுமன்ற தேர்தல்: மாவட்ட ரீதியில் பதிவான மொத்த வாக்கு வீதம்

முதலாவது தேர்தல் முடிவுகள் எப்போது வெளியாகும்: வெளியானது அறிவிப்பு

முதலாவது தேர்தல் முடிவுகள் எப்போது வெளியாகும்: வெளியானது அறிவிப்பு

யாருக்கும் தெரியாமல் யாழ் குடா எதிர்கொள்கின்ற ஆபத்து..!

யாருக்கும் தெரியாமல் யாழ் குடா எதிர்கொள்கின்ற ஆபத்து..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கல்முனை, Montreal, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, நாவற்குழி, கொழும்பு

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொக்குவில், Toronto, Canada

19 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், கொழும்பு 6

27 Jul, 2025
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

23 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைதீவு, ப்றீமென், Germany

26 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Datteln, Germany, Olfen, Germany

23 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

kilinochchi, London, United Kingdom

06 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024