விற்பனை செய்யப்பட்ட ரெலிகொம் நிறுவனத்தின் பங்குகள் : தேசிய சேமிப்பு வங்கியின் அதிரடி நடவடிக்கை

Central Bank of Sri Lanka Sri Lanka Ministry of Finance Sri Lanka
By Eunice Ruth Nov 09, 2023 04:02 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in சமூகம்
Report

சிறிலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் ஐந்தாவது பெரிய பங்குதாரரான தேசிய சேமிப்பு வங்கி, அதன் பங்குகளை இன்று விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

ரெலிகொம் நிறுவனத்தின் 13.15 மில்லியன் பங்குகளை தேசிய சேமிப்பு வங்கி வைத்திருந்தது.

இந்த நிலையில், குறித்த பங்குகளின் ஒரு தொகுதியை இன்று தேசிய சேமிப்பு வங்கி விற்பனை செய்துள்ளது.

பங்கு விற்பனை

இவ்வாறாக, ஒரு பங்கை 96 ரூபாவுக்கு வங்கி விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனை செய்யப்பட்ட ரெலிகொம் நிறுவனத்தின் பங்குகள் : தேசிய சேமிப்பு வங்கியின் அதிரடி நடவடிக்கை | Sl Telecom National Savings Bank Shares Sold Out

நீதித்துறையின் சுயாதீனத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் : இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தல்

நீதித்துறையின் சுயாதீனத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் : இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தல்

இதன்படி, குறித்த விற்பனை நடவடிக்கையின் மொத்த மதிப்பு 1.26 பில்லியன் ரூபாய் என கூறப்பட்டுள்ளது.

எனினும், குறித்த பங்குகளை வாங்கும் தரப்பு தொடர்பான எந்தவொரு தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

திறைசேரி

இதேவேளை, சிறிலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் முதலாம் பாரிய பங்குதாரரான திறைசேரி, இன்றைய தினம் விற்பனை செய்யப்பட்ட பங்குகளை கொள்வனவு செய்திருந்தால், திறைசேரி வசமிருந்த பங்குகளின் உரிமை 50 வீதத்தை தாண்டியிருக்குமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

விற்பனை செய்யப்பட்ட ரெலிகொம் நிறுவனத்தின் பங்குகள் : தேசிய சேமிப்பு வங்கியின் அதிரடி நடவடிக்கை | Sl Telecom National Savings Bank Shares Sold Out

ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்ட புதிய விளையாட்டுச் சட்டம் தொடர்பான அறிக்கை

ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்ட புதிய விளையாட்டுச் சட்டம் தொடர்பான அறிக்கை

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சவுதி அரேபியா, Saudi Arabia, சுவீடன், Sweden, London, United Kingdom, Brampton, Canada

01 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ்ப்பாணம், Scarborough, Canada

01 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024