புத்தாண்டு காலத்தில் தடையற்ற எரிபொருள் விநியோகம்! வெளியானது அறிவிப்பு

Sinhala and Tamil New Year Ceylon Petroleum Corporation Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis
By Eunice Ruth Apr 11, 2024 03:13 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in சமூகம்
Report

சிங்கள-தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தடையின்றி எரிபொருள் விநியோகிக்கப்படுமென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, சிபெட்கோ எரிபொருள் நிலையங்களினால் எரிபொருளை தொடர்ந்து விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் எரிபொருள் தேவையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: அமைச்சர் விளக்கம்

நாட்டின் எரிபொருள் தேவையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: அமைச்சர் விளக்கம்

 

எரிபொருள் இருப்பு

நாட்டின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்காக, பிரதான முனையங்கள் மூலம் எரிபொருள் இருப்புக்களை இறக்குமதி செய்து, குதங்களில் போதுமான இருப்புக்களை பராமரிக்க நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

புத்தாண்டு காலத்தில் தடையற்ற எரிபொருள் விநியோகம்! வெளியானது அறிவிப்பு | Sl Uninterrupted Fuel Distribution New Year Season

மக்கள் குடியேற விரும்பினால் வீட்டுத்திட்டங்களை வழங்கத் தயார்! டக்ளஸ் அறிவிப்பு

மக்கள் குடியேற விரும்பினால் வீட்டுத்திட்டங்களை வழங்கத் தயார்! டக்ளஸ் அறிவிப்பு

அத்துடன், எரிபொருள் இருப்புக்களை பராமரிப்பது தொடர்பாக அனைத்து எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகம்

காசோலை மூலம் விநியோகஸ்தர்கள் எரிபொருளை வாங்குவதற்கு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு காலத்தில் தடையற்ற எரிபொருள் விநியோகம்! வெளியானது அறிவிப்பு | Sl Uninterrupted Fuel Distribution New Year Season

திருகோணமலையில் தந்தையால் இரு பிள்ளைகளுக்கு நேர்ந்த கொடூரம்!

திருகோணமலையில் தந்தையால் இரு பிள்ளைகளுக்கு நேர்ந்த கொடூரம்!

இந்த காலப்பகுதியில், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்காக போதுமான பெற்றோலிய சேமிப்பை வைத்துக் கொள்ள அந்நிறுவனம் தீர்மானித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025