மத்திய கிழக்கில் பணிபுரியும் வீட்டு பணிப்பெண்கள் குறித்து வெளியான தகவல்!
Sri Lanka
Middle East
By Beulah
மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் வீட்டு பணிப்பெண்கள் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முக்கிய தகவலொன்றினை வெளியிட்டுள்ளது.
அவ்வகையில், பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள இலங்கையின் 65 வீட்டுப் பணிப்பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அத்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மத்திய நிலையங்கள்
சவுதி அரேபியாவின் ஜெட்டா மற்றும் ரியாத் நகரங்களிலுள்ள பாதுகாப்பு மத்திய நிலையங்களில் 34 பேர் தங்கியுள்ளனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர், பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா சுட்டிக்காட்டியுள்ளார்.

முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 17 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்