72 குண்டுகள் முழங்க முழு அரச மரியாதையுடன் பாக்யராஜின் உடல் தகனம்!

Bhagyaraj Tamil nadu India
By Sathangani Jun 28, 2026 07:05 AM GMT
Report

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும், நடிகரும், திரைக்கதை ஆசிரியருமான கே. பாக்யராஜின் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரச மரியாதை வழங்கப்பட்டது.

இதனையடுத்து பாக்யராஜின் உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் சற்று முன்னர் தகனம் செய்யப்பட்டது.

தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் தனக்கென தனி இடத்தைப் பிடித்த பாக்யராஜ் தனது 73 ஆவது வயதில் திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று (27) சென்னையில் காலமானார்.

சுரேஷ் சலேவின் கைதை சுயலாபத்திற்காகப் பயன்படுத்தும் முக்கிய புள்ளிகள்..! அம்பலமாகும் உண்மைகள்

சுரேஷ் சலேவின் கைதை சுயலாபத்திற்காகப் பயன்படுத்தும் முக்கிய புள்ளிகள்..! அம்பலமாகும் உண்மைகள்

முழு அரச மரியாதை

அவரது மறைவுக்கு திரையுலகம், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் அவரது திரைத்துறைக்கான மகத்தான பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு முழு அரச மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

72 குண்டுகள் முழங்க முழு அரச மரியாதையுடன் பாக்யராஜின் உடல் தகனம்! | K Bhagyaraj Cremated With Full State Honours

இன்று (28) காலை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அவரது உடல் நுங்கம்பாக்கம் இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலமாக பெசன்ட் நகர் மின்மயானத்தை நோக்கி எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் தகனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போர் நிறுத்தம் மீறப்பட்டால் ஈரான் என்ற ஒரு நாடே இருக்காது : ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

போர் நிறுத்தம் மீறப்பட்டால் ஈரான் என்ற ஒரு நாடே இருக்காது : ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

2027 முதல் நடைமுறைக்கு வரும் புதிய கல்வி மறுசீரமைப்பு!

2027 முதல் நடைமுறைக்கு வரும் புதிய கல்வி மறுசீரமைப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026