அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டவர்களின் பதவியை பறித்த மைத்திரி!!

Srilanka Freedom Party Mahinda Amaraweera Maithripala Sirisena Nimal Siripala De Silva Sri Lankan political crisis
By Kanna Jun 01, 2022 09:43 AM GMT
Report

அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவார்கள் என சிறிலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் அரச தலைவருமான மைத்திரிபால சிறிசேன அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்தில் பதவி ஏற்றால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சகல பதவிகளையும் பறிக்க வேண்டும் என மத்திய குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டவர்களின் பதவியை பறித்த மைத்திரி!! | Slfp Take Decision On Mps Who Accepted Ministeries

எதிர்க்கட்சியில் இருந்து ஆதரவளிக்க மாத்திரமே தீர்மானம்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு அரசாங்கம் எடுக்கும் சாதகமான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க மாத்திரமே தீர்மானித்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, அமைச்சர்களான மஹிந்த அமரவீர மற்றும் நிமல் சிறிபால ஆகியோரை அவர்கள் வகிக்கும் அனைத்துக் கட்சிப் பதவிகளிலிருந்தும் நீக்குவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டவர்களின் பதவியை பறித்த மைத்திரி!! | Slfp Take Decision On Mps Who Accepted Ministeries

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி