கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீசியதால் பரபரப்பு
Tamil nadu
Vairamuthu
India
By Sumithiran
தமிழகம் திருப்பூரில் கொங்கு கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கவிஞர் வைரமுத்து வந்தார்.
அப்போது கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெண் ஒருவர் வீசியெறிந்த செருப்பு
செருப்பு கவிஞர் வைரமுத்து மீது படாமல் கூட்டத்தை தாண்டி சென்று விழுந்தது.அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் செருப்பு வீசியது தெரிய வந்தது.

செருப்பு வீசிய பெண் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி