பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த மற்றுமொரு ஐரோப்பிய நாடு

Israel Palestine Gaza
By Shalini Balachandran Jun 05, 2024 10:16 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

பலஸ்தீனத்தை (Palestine) தனிநாடாக மற்றொரு ஐரோப்பிய நாடான சுலோவேனியா (Slovenia) அங்கீகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பலஸ்தீனத்தின் காசாவை (Gaza) நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் (Israel) போர் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் இதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இதற்கிடையே ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் ஸ்பெயின் (Spain) , நோர்வே (Norway) மற்றும் அயர்லாந்து (Ireland) ஆகிய நாடுகள் பலஸ்தீனத்தை தனிநாடாக சமீபத்தில் அங்கீகரித்தன.

மூன்றாவது முறையாக பதவியேற்கிறார் மோடி !

மூன்றாவது முறையாக பதவியேற்கிறார் மோடி !


இஸ்ரேல் கடும் எதிர்ப்பு 

இதனடிப்படையில், இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த பலஸ்தீனத்தை சுலோவேனியா அங்கீகத்துள்ளதுடன் பலஸ்தீனத்தை ஒரு சுதந்திர மற்றும் இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரிக்க சுலோவேனியா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த மற்றுமொரு ஐரோப்பிய நாடு | Slovenia Recognizes Palestinian Statehood

இதற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டதுடன் பலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க நடத்திய வாக்கெடுப்பு வெற்றி பெற்றதுடன் இது குறித்து சுலோவேனியா பிரதமர் ராபர்ட் கோலோப் (Robert Golob) கருத்து தெரிவித்துள்ளார்.

போராட்டக்களத்தில் கோட்டாபயவை கொல்ல சதி: அம்பலமாகும் தகவல்கள்

போராட்டக்களத்தில் கோட்டாபயவை கொல்ல சதி: அம்பலமாகும் தகவல்கள்


ஜனநாயகக் கட்சி 

அத்தோடு, இன்றைய பலஸ்தீனத்தை ஒரு இறையாண்மை மற்றும் சுதந்திர நாடாக அங்கீகரிப்பது மேற்குக் கரை மற்றும் காசாவில் உள்ள பலஸ்தீன மக்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த மற்றுமொரு ஐரோப்பிய நாடு | Slovenia Recognizes Palestinian Statehood

இந்த வாக்கெடுப்புக்கு எதிர்க்கட்சியான ஸ்லோவேனியன் ஜனநாயகக் கட்சி ஆட்சேபனை தெரிவித்து இருந்ததோடு சுதந்திர பலஸ்தீன அரசை அங்கீகரிப்பதற்கு இது சரியான நேரம் அல்ல என்றும் மற்றும் இந்த நடவடிக்கை ஹமாஸ் அமைப்புக்கு மட்டுமே பலன் அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அக்கட்சி வாக்கெடுப்பை புறக்கணித்தது.

ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பினர்களில் சுவீடன், சைப்ரஸ், ஹங்கேரி, செக் குடியரசு, போலந்து, ஸ்லோவாக்கியா, ருமேனியா மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகள் பலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ள நிலையில் இதே போல் மால்டா நாடும் அதை விரைவில் பின்பற்றலாம் என்று தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிவராத முஸ்லிம் மாணவிகளின் உயர்தர பெறுபேறுகள்: விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

வெளிவராத முஸ்லிம் மாணவிகளின் உயர்தர பெறுபேறுகள்: விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021