இலங்கையை விட்டு வெளியேறிய பசில் ராஜபக்ச : வெளியான தகவல்!
SLPP
Basil Rajapaksa
Sri Lanka
United States of America
By Eunice Ruth
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச அமெரிக்காவுக்கு பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுபாய் ஊடாக அவர் அமெரிக்காவை சென்றடைந்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு அவர் அமெரிக்காவில் இருக்க போவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேசிய அமைப்பாளர்
இந்த பின்னணியில், மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை வெற்றிடமாக வைக்க கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 3 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி