அதிபர் தேர்தலுக்கு தயார் : தகவல் தெரிவித்துள்ள மொட்டு கட்சி உறுப்பினர்!

SLPP Dhammika Perera Presidential Update
By Eunice Ruth Dec 30, 2023 04:09 PM GMT
Report

இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆரம்ப கட்ட ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டள்ளதாக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்படி, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக போட்டியிட தாம் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொட்டு கட்சியின் வேட்பாளர்

எனினும், அதிபர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுனவினால் 10 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தம்மிக்க பெரேரா கூறியுள்ளார். 

அதிபர் தேர்தலுக்கு தயார் : தகவல் தெரிவித்துள்ள மொட்டு கட்சி உறுப்பினர்! | Slpp Dhammika Perera Presidential Election Sl

சுற்றுலாப்பயணிகளை ஈர்த்த இலங்கை : மகிழ்ச்சி வெளியிட்டுள்ள ஹரின் பெர்னாண்டோ

சுற்றுலாப்பயணிகளை ஈர்த்த இலங்கை : மகிழ்ச்சி வெளியிட்டுள்ள ஹரின் பெர்னாண்டோ

அரச நிறுவனங்களை தனியாருக்கு வழங்குவதை தவிர்த்தல், பொதுமக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பெறுமதி சேர் வரிச் சுமையை குறைத்தல் ஆகியவை அந்த 10 நிபந்தனைகளுக்குள் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 5 வருடங்களுக்கு அதிபர் பதவியை பொறுப்பேற்கும் போது, திட்டமிட்டு பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதிபர் வேட்பாளர் அறிவிப்பு

இதேவேளை, இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரை அறிவிப்பதற்கு இன்னும் 286 நாட்கள் இருப்பதாக தம்மிக்க பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார். 

அதிபர் தேர்தலுக்கு தயார் : தகவல் தெரிவித்துள்ள மொட்டு கட்சி உறுப்பினர்! | Slpp Dhammika Perera Presidential Election Sl

இந்த நிலையில், குறித்த காலப்பகுதிக்குள் தமது கட்சியால் விதிக்கப்பட்ட குறித்த 10 நிபந்தனைகளையும் பூர்த்தி செய்து சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக களமிறங்க தாம் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 55 மரணங்கள் : தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 55 மரணங்கள் : தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026