தேர்தலுக்கு ஆயத்தமாகும் மகிந்த
SLPP
Mahinda Rajapaksa
Sri Lankan Peoples
Sri Lanka Podujana Peramuna
Sri Lanka Presidential Election 2024
By Dilakshan
எதிர்வரும் தேர்தலுக்காக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் திறக்கப்படவுள்ளது.
கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) நாளை (09) பத்தரமுல்லையில் இந்த செயற்பாட்டு அலுவலகத்தை திறந்து வைக்கவுள்ளார்.
அதிபர் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்கு தொகுதி மட்டத்தில் கட்சியை தயார்படுத்தும் வகையில் இந்த செயற்பாட்டு அலுவலகத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இறுதித் தீர்மானம்
எவ்வாறாயினும், அதிபர் தேர்தலுக்கான இறுதித் தீர்மானத்தை சிறிலங்கா பொதுஜன பெரமுன இன்னும் எடுக்கவில்லை.
அத்தோடு, அதிபர் தேர்தல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் வரை தனது வேட்பாளரை முன்வைப்பதா அல்லது வேறு வேட்பாளருக்கு ஆதரவளிப்பதா என்பதை தீர்மானிக்க வேண்டாம் என்று அக்கட்சி முடிவு செய்துள்ளது.
இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! சுகாதார அமைச்சுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி