இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! சுகாதார அமைச்சுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Dr Rajitha Senaratne Dr Ramesh Pathirana Gayantha Karunatileka Ministry of Health Sri Lanka Kidney Disease
By Kathirpriya May 08, 2024 06:10 AM GMT
Report

இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்துச் செல்வதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஸ் (Rmesh Pathirana) பத்திரண தெரிவித்துள்ளார்.

நேற்று (07) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவும் (Rajitha Senaratna) கோரிக்கை விடுத்திருந்தார். 

ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தினால் அதிகரித்துச் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வெங்காய இறக்குமதியால் சீன வெங்காய விற்பனையில் வீழ்ச்சி

இந்திய வெங்காய இறக்குமதியால் சீன வெங்காய விற்பனையில் வீழ்ச்சி

அதிக கவனமெடுக்கப்படும்

இதற்கிடையே, கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதனை அவதானிக்க முடிகிறது.

இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! சுகாதார அமைச்சுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Kidney Patients Count Hits In Srilanka

அதன்படி 2015 ஆம் ஆண்டு 30,657 ஆக காணப்பட்ட சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை, 2023 ஆம் ஆண்டில் 72,546 ஆக உயர்வடைந்துள்ளது எனவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க (Gayantha Karunatileka) நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இவ்விடயத்தில் அதிக கவனமெடுத்து சுகாதார அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை நாடு முழுவதிலும் முன்னெடுக்கவுள்ளது என அமைச்சர் ரமேஷ் பத்திரன இதற்கு பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

போதை மாத்திரைகளுடன் பிரதேச செய்தியாளர் கைது...நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

போதை மாத்திரைகளுடன் பிரதேச செய்தியாளர் கைது...நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்....! 


ReeCha
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022