ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு....! மகிந்த அதிரடி அறிவிப்பு

Mahinda Rajapaksa Namal Rajapaksa Ranil Wickremesinghe Election
By Thulsi Aug 02, 2024 03:15 AM GMT
Report

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தமது கட்சி தீர்மானிக்கும் பட்சத்தில் அதற்கு நான் ஆதரவு வழங்குவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (Sri Lanka Podujana Peramuna (SLPP)  தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியே தீர்மானிக்க வேண்டும்

அதற்கு கட்சியே தீர்மானிக்க வேண்டும். நான் இல்லை. தீர்மானத்தை மாற்ற வேண்டும் என கட்சி கூறினால், அதனையும் செய்வேன் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு....! மகிந்த அதிரடி அறிவிப்பு | Slpp Mahinda Ranil In Presidential Election

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்னும் ஆதரவு இருக்கின்றதா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் ஜனாதிபதியாக தமிழ் இளைஞர்கள் ...! இந்திய உயர்ஸ்தானிகருடன் நாமல் முக்கிய சந்திப்பு

எதிர்காலத்தில் ஜனாதிபதியாக தமிழ் இளைஞர்கள் ...! இந்திய உயர்ஸ்தானிகருடன் நாமல் முக்கிய சந்திப்பு

பிரதமர் தினேஷ் குணவர்தன

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) ஆதரவளிக்க பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு....! மகிந்த அதிரடி அறிவிப்பு | Slpp Mahinda Ranil In Presidential Election

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (01) மஹரகமவில் (Maharagama) உள்ள கட்சியின் தலைமையகத்தில் கூடிய போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.

மொட்டுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் இளைஞர்கள்: நம்பிக்கை வெளியிட்ட நாமல்

மொட்டுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் இளைஞர்கள்: நம்பிக்கை வெளியிட்ட நாமல்

ஜனாதிபதித் தேர்தல்: ரணில் பக்கம் சாய்ந்த பிரதமர் தினேஷ் குணவர்தன

ஜனாதிபதித் தேர்தல்: ரணில் பக்கம் சாய்ந்த பிரதமர் தினேஷ் குணவர்தன

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025