மொட்டு கட்சி எடுத்த அதிரடி தீர்மானம் : கடுமையாக தண்டிக்கப்படவுள்ள கட்சி உறுப்பினர்கள்

SLPP Basil Rajapaksa Sri Lanka Politician Sri Lankan political crisis
By Eunice Ruth Oct 28, 2023 02:53 PM GMT
Report

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை மீறி செயற்படும் தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க கட்சி தீர்மானித்துள்ளது.

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து, அதன் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச இது தொடர்பான அறிவிப்பை மேற்கொண்டுள்ளார்.

அத்துடன், தற்போது சுயாதீனமாக செயல்படும் தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு பக்க அரசியல்

இரு கால்களையும் இரு பக்கத்தில் வைத்து அரசியலில் பயணிக்கும் தரப்பினர் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென பசில் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

மொட்டு கட்சி எடுத்த அதிரடி தீர்மானம் : கடுமையாக தண்டிக்கப்படவுள்ள கட்சி உறுப்பினர்கள் | Slpp Members To Be Punished Basil Rajapakse

அத்துடன், குறித்த தரப்பினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு துரோகம் இழைத்துள்ள தரப்பினரை கட்சியிலிருந்து நீக்குவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

அடுத்த தேர்தலில் பெரும்பான்மை பெறுவதில் சிக்கல்! கட்சிகளுக்கு ஏற்பட்ட நிலை

அடுத்த தேர்தலில் பெரும்பான்மை பெறுவதில் சிக்கல்! கட்சிகளுக்கு ஏற்பட்ட நிலை

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்