மொட்டுக்குள் பலத்த அதிர்வு - மலரவுள்ள புதிய கூட்டணி
SLPP
Dullas Alahapperuma
Sri Lankan political crisis
By Vanan
மொட்டுக்குள் பலத்த அதிர்வு
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது எதிர்தரப்பை வெளிப்படுத்தும் வகையில், புதிய கூட்டணி ஒன்றை அமைக்கவுள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிபர் தேர்தலின் போது நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவுக்கு வாக்களித்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தக் கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
எதிர்தரப்பு ஆசனத்தில் அமர திட்டம்

அவர்கள் எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற அமர்வின் போது எதிர்தரப்பு ஆசனத்தில் அமரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான சில கலந்துரையாடல்கள் தற்போது முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி