மொட்டுவிற்கு சவாலாகும் புதிய கூட்டணி : தலைவராகிறார் மகிந்தவின் சகா

SLPP Dinesh Gunawardena Ranil Wickremesinghe Prasanna Ranatunga Sri Lanka Presidential Election 2024
By Sathangani Aug 20, 2024 09:55 AM GMT
Report

புதிய இணைப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் தலைவர் பதவியை பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு (Dinesh Gunawardena) வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் இன்று (20) காலை நடைபெற்ற போது கூட்டணியின் நிர்வாகிகள், நிர்வாக சபை மற்றும் பிற கட்சிகளின் நிர்வாகிகளை ஈடுபடுத்துவது குறித்து நீண்ட விவாதம் நடந்துள்ளது.

எதிர்வரும் தேர்தலில் இந்த புதிய கூட்டணியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதியை ஆதரிக்கும் மக்கள் கட்சியின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வரும் பொது மக்கள் முன்னணியின் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளுக்கும் இந்த புதிய கூட்டணி திறக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற குழுவின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முதலாம் இணைப்பு 

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) ஆதரிக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவை (SLPP) பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்குவது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (2024.08.20) கொழும்பில் (Colombo) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நடைபெறும் எந்தவொரு தேர்தலுக்கும் இந்த புதிய அரசியல் கூட்டணியின் மூலம் வேட்பாளர்களை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரணிலின் தேர்தல் சின்னத்தின் பின்னணி....!

ரணிலின் தேர்தல் சின்னத்தின் பின்னணி....!


புதிய அரசியல் கட்சி

பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) மற்றும் ஆளும் கட்சியின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) ஆகியோரின் தலைமையில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

மொட்டுவிற்கு சவாலாகும் புதிய கூட்டணி : தலைவராகிறார் மகிந்தவின் சகா | Slpp Mps Who Support Ranil A New Political Party

இந்த கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பொதுஜன பெரமுனவின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அத்துடன் உருவாகவுள்ள புதிய அரசியல் கூட்டணிக்கு பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் எதிர்காலத்தில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் கூட்டணிக்கான அரசியலமைப்பு ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்டதால், அதன்படி செயற்படுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் பக்கம் தாவவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்: அம்பலப்படுத்தும் முன்னாள் அமைச்சர்

ஜனாதிபதியின் பக்கம் தாவவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்: அம்பலப்படுத்தும் முன்னாள் அமைச்சர்

இரண்டே வருடங்களில் நாட்டை மீட்ட ரணிலுக்கு ஆதரவு : சிறிலங்கா ஜனநாயக கட்சி அறிவிப்பு

இரண்டே வருடங்களில் நாட்டை மீட்ட ரணிலுக்கு ஆதரவு : சிறிலங்கா ஜனநாயக கட்சி அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024