மே தினத்தில் அறிவிக்கப்படவுள்ள மொட்டுக்கட்சியின் அதிபர் வேட்பாளர்

SLPP Namal Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Presidential Election 2024
By Laksi Apr 24, 2024 06:16 PM GMT
Report

சிறிலங்கா பொதுஜன பெரமுன (மொட்டுக் ) கட்சியின் அதிபர்  தேர்தல் வேட்பாளர் குறித்த அறிவிப்பு மே தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கோட்டாபய தலைமையிலான மொட்டுக் கட்சியின் ஆட்சி பொதுமக்களால் கவிழ்க்கப்பட்ட பின்னர், மொட்டுக் கட்சி தற்போது மீண்டும் புத்துணர்வு பெற கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

மகிந்த யாப்பாவை சந்தித்த பாகிஸ்தானின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர்

மகிந்த யாப்பாவை சந்தித்த பாகிஸ்தானின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர்

அதிபர் தேர்தல் வேட்பாளர் 

கட்சியின் புதிய தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, கிராமங்கள் தோறும்,விகாரைகள் தோறும் சென்று சிங்கள பௌத்த வாக்குகளை மீண்டும் தமது கட்சிக்காக திரட்டிக் கொள்வதில் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

மே தினத்தில் அறிவிக்கப்படவுள்ள மொட்டுக்கட்சியின் அதிபர் வேட்பாளர் | Slpp Presidential Election Annoucement May Day

இந்நிலையில் எதிர்வரும் அதிபர்  தேர்தலில் ரணிலை ஆதரிப்பதா? இல்லை தனித்துக் களமிறங்குவதா என்பது தொடர்பில் மொட்டுக் கட்சிக்குள் அண்மைக்காலமாக இருவேறு கருத்துக்கள் வலுப்பெற்று வருகின்றன.

உலக கிண்ண ரி20 தொடர் : தூதுவராக உலகின் அதிவேக மனிதன் நியமனம்!

உலக கிண்ண ரி20 தொடர் : தூதுவராக உலகின் அதிவேக மனிதன் நியமனம்!

மே தினத்தில் அறிவிப்பு

அதன் அடிப்படையில் இதுவரை காலமும் அதிபர் தேர்தல் வேட்பாளர் குறித்து தெளிவாக மொட்டுக் கட்சி அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை.

மே தினத்தில் அறிவிக்கப்படவுள்ள மொட்டுக்கட்சியின் அதிபர் வேட்பாளர் | Slpp Presidential Election Annoucement May Day

 எனினும் கட்சியினரை ஊக்கப்படுத்தும் வகையில் எதிர்வரும் மே தின பேரணி நிகழ்வின் போது அதிபர் தேர்தல் தொடர்பான மொட்டுக் கட்சியின் நிலைப்பாடு மற்றும் வேட்பாளர் குறித்த விபரங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கனடாவில் குறைவடைந்து செல்லும் குடும்ப மருத்துவர்கள் : மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

கனடாவில் குறைவடைந்து செல்லும் குடும்ப மருத்துவர்கள் : மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023