தொடரும் ஆளும் தரப்பின் அரசியல் பழிவாங்கல்...! மொட்டு பகிரங்க குற்றச்சாட்டு

SLPP Government Of Sri Lanka NPP Government
By Shalini Balachandran Oct 30, 2026 05:51 AM GMT
Report

தற்போதைய அரசாங்கமானது சமூக மாற்றம் மற்றும் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக அரசியல் எதிரிகளை அடக்குவதையும் பழிவாங்குவதையுமே முதன்மை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன (Sanjeewa Edirimanna) இதனை தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உதய கம்மன்பிலவிற்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உதய கம்மன்பிலவிற்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அரசியலமைப்பு 

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 

தேர்தல் பிரசாரங்களின் போது ஜனதா விமுக்தி பெரமுன (JVP) மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) அளித்த புதிய அரசியல் கலாசாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு குறித்த வாக்குறுதிகள், தற்போதைய ஆட்சியாளர்களின் சர்வாதிகாரப் போக்கிற்கு முற்றிலும் முரணாக உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடரும் ஆளும் தரப்பின் அரசியல் பழிவாங்கல்...! மொட்டு பகிரங்க குற்றச்சாட்டு | Slpp Slams Govt Over Political Persecution

ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் அதிகாரங்களை வெளிப்படைத்தன்மையற்ற முறையில் வெளிப்புறக் கண்காணிப்பு அமைப்புகளுக்கு மாற்றி நீதித்துறையின் சுயாதீனத்தைச் சீர்குலைக்க அரசாங்கம் முயல்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பலமான எதிர்க்கட்சிகள் இல்லாத அரசியல் வெற்றிடத்தை உருவாக்கும் நோக்கிலேயே புதிய இடைக்கால விதிகள் மற்றும் நடைமுறைகள் நடைமறைப்படத்துவதாக எதிரிமான்ன எச்சரித்துள்ளார்.

யாழ். வீராங்கனை டிலக்சனா 'சிறந்த ரைடர்' விருதை வென்று சாதனை

யாழ். வீராங்கனை டிலக்சனா 'சிறந்த ரைடர்' விருதை வென்று சாதனை

அடிப்படை உரிமை

அரசியலமைப்பால் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் புதிய சட்டங்களை இயற்றுவதற்கு எந்தவொரு அரசாங்கத்திற்கும் சட்டப்பூர்வமான அல்லது தார்மீக உரிமை இல்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஹோமாகம காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழந்த சந்தேகத்திற்கிடமான சம்பவம், ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கவில்லையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடரும் ஆளும் தரப்பின் அரசியல் பழிவாங்கல்...! மொட்டு பகிரங்க குற்றச்சாட்டு | Slpp Slams Govt Over Political Persecution

தவறிழைத்தவர்களுக்குத் தண்டனை வழங்கும் சட்டப்பூர்வ அதிகாரம் நீதித்துறைக்கு மட்டுமே உள்ளது என்பதை நினைவூட்டிய அவர், காவல்துறை காவலில் சந்தேகநபர்கள் உயிரிழக்கும் அளவுக்குச் சூழல் மனிதநேயமற்றதாக மாறியுள்ளது குறித்துக் கவலை வெளியிட்டுள்ளார்.

தடுப்புக்காவலில் உள்ளவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், இத்தகைய சம்பவங்களைத் தடுக்கவும் உடனடியாகச் சட்ட மறுசீரமைப்புகள் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் பல்கலையில் நூல் அறிமுக விழா : இறுதி நேரத்தில் மறுக்கப்பட்ட அனுமதி

யாழ் பல்கலையில் நூல் அறிமுக விழா : இறுதி நேரத்தில் மறுக்கப்பட்ட அனுமதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
நன்றி நவிலல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி