உலகின் மிகச் சிறிய நாடு எது தெரியுமா..!

Tourism Tourist Visa Vatican
By Pavan Oct 01, 2023 11:05 AM GMT
Report

இத்தாலி நாட்டின் ரோம் நகரில் உள்ள ஒரு தன்னாட்சி உடைய சுதந்திர நாடான வத்திக்கான் உலகில் மிகச்சிறிய நாடாக விளங்குகிறது.

இதன் மொத்த பரப்பளவு 110 ஏக்கர் மட்டுமே. 2022 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை வெறும் 510 பேர் வசிக்கின்றனர்.

மேலும் இங்குள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா தேவாலயம் உலகில் இரண்டாவது மிகப்பெரிய கிறிஸ்துவ தேவாலயமாக உள்ளது.

உலகின் மிகச்சிறந்த ஓவியங்களும், சிலைகளும் இங்குள்ள தேவாலயங்களில் வைக்கப்பட்டுள்ளன.

மசூதி தற்கொலை தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் : பாகிஸ்தான் பகிரங்க குற்றச்சாட்டு

மசூதி தற்கொலை தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் : பாகிஸ்தான் பகிரங்க குற்றச்சாட்டு

நாணயம்

மேலும் வத்திக்கான் வங்கி என்று அழைக்கப்படும் ஐஆர் வங்கி உலகளாவிய நிதிப் பகிர்வில் அங்கம் வகிக்கிறதுடன் வாடிகன் நகரம் அதன் நாணயங்களை சொந்தமாகத் தயாரிக்கிறது.

உலகின் மிகச் சிறிய நாடு எது தெரியுமா..! | Smallest Country In The World Vatican City

ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு ஒப்பந்தம் ஒன்றின் காரணமாக 1999 ஆம் ஆண்டு முதல் அதன் நாணயமாக யூரோ பயன்படுத்தப்படுகிறது.

ஆதித்யா எல் 1- அசத்தலான அறிவிப்பை வெளியிட்டது இஸ்ரோ

ஆதித்யா எல் 1- அசத்தலான அறிவிப்பை வெளியிட்டது இஸ்ரோ

வத்திக்கான் நூலகம்

இங்கு வத்திக்கான் அப்போஸ்தலிக் நூலகம் (Vatican Apostolic Library) முக்கிய இடமாக உள்ளது.

75 ஆயிரம் வகைகளில் 16 லட்சம் புத்தகங்கள் இந்த நூலகத்தில் உள்ளன. 1475 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நூலகத்தில் 40 மொழிகளில் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

உலகின் மிகச் சிறிய நாடு எது தெரியுமா..! | Smallest Country In The World Vatican City

வத்திக்கான் நாடு யுனெஸ்கோவால் 1984 ஆம் ஆண்டு உலக பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டது.

அஞ்சல் தலை விற்பனை, சுற்றுலாப் பொருட்களின் விற்பனை, அருங்காட்சியக நுழைவுக் கட்டணம், புத்தக விற்பனை ஆகியவை வத்திக்கான் நகரத்தின் தனித்துவமான பொருளாதாரமாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023