பார்வையற்றவர்களுக்காக யாழ் மாணவனின் வியத்தகு கண்டுபிடிப்பு!
Disabilities
Jaffna
School Children
By Sathangani
பார்வையற்றவர்கள் யாருடைய துணையுமின்றி இலகுவாக பயணிப்பதற்கு ஏற்ற கருவி ஒன்றை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவனே குறித்த கருவியை கண்டுபிடித்துள்ளார்.
"Smart Blind Stick" என்ற குறித்த கருவியானது பார்வையற்றவர்கள் பயணிக்கும் பாதையில் இருக்கும் தடைகளை அடையாளப்படுத்த உதவுகின்றது.
பார்வையற்றவர்கள் தங்களுடைய உயரத்திற்கேற்ப குறித்த கருவியை மாற்றியமைத்து பயன்படுத்த முடியும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்