புதிய விலையில் சவர்க்காரம், சலவைத்தூள் விற்பனைக்கு
Sri Lanka
Sri Lankan Peoples
By Vanan
பொருளாதார நெருக்கடி மத்தியில் விலை அதிகரிப்பு தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்ற நிலையில், சவர்க்காரம் மற்றும் சலவைத் தூள் ஆகியவற்றின் விலையும் அதிகரித்து சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.
அதன் பிரகாரம் சவர்க்காரம் ஒன்று 20 ரூபா முதல் 100 ரூபாய் வரையும், சலவை தூள் ஒரு கிலோ 100 - 300 ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளது.
அதே நேரம் பற்பசை, கிருமி நீக்கிகள் உட்பட்ட பொருட்களின் விலையும் அதிகரித்து புதிய விலையில் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது.
அதே நேரம் பெண்களுக்கான நாப்கின்களும் 100 தொடக்கம் 200 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது.




ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 12 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்