தமிழக பாஜக கட்சி நிர்வாகி கே.டி ராகவன் விவகாரம் - சீமான் ஆவேசம்
India
Seeman
Tamil Nadu
KTRagavan
By Chanakyan
தனிப்பட்ட முறையில் நடந்த ஒன்றை அறைக்குள் கேமரா வைத்து பதிவு செய்வதே சமூக குற்றம். யாரும் செய்யாததையா அவர் செய்துவிட்டார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார்.
அதை காட்சிப்படுத்துவது தானே சமூக குற்றம். முதலில் அந்த வீடியோவை வெளியிட்டவரை தான் கைது செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பத்திரிகயாளர் சந்திப்பின் போது பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போது அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான விடயம் காணொளியில்,